Tuesday, 16 November 2010

கைக்கூ - என் மனதில் பட்ட சில .....



மழைத்துளி
நீல வானம் நிர்வாண மீன்களுக்கு அனுப்பும் கடிதம்

காதல்
கண்களில் ஆரம்பித்து கண்ணீரில் முடியும் கதை

கல்யாணம்
இஷ்டப்பட்ட இருவர் சேர்ந்து கஷ்டப்பட ஆரம்பிக்கும் செயல்

கண்ணீர்
பெண்களுக்கு அருவி, ஆண்களுக்கு குளம், குழந்தைக்கு உதவி, தமிழர்க்கு அன்றாட நிலை.

கனவு
ஒவ்வொருவரும் கதாநாயகராக நடிக்கும் இரவு நேர குறும்படம்.

கடிதம்
அழிந்து கொண்டிருக்கும் உயிரில்லா இனம்

தமிழ்
புலம்பெயர் தமிழர்கட்கு பிடிக்காத மொழி

லண்டன்
பட்டதாரிகள் பெற்றோல் விற்குமிடம்

அக்கினி
ச.நித்தியராம்

6 comments:

  1. a big wow to you ...... reminds me the wonderful lines of kabilan in aalankuyil song...
    கண்ணீர்
    பெண்களுக்கு அருவி, ஆண்களுக்கு குளம்... love it...
    plzzz post more....!!!

    ReplyDelete
  2. wow....so cute thinking and expression
    expect more from you
    I love so much your words'
    Keep it up

    ReplyDelete
  3. thanks, definitely will do more

    ReplyDelete
  4. its really superb...........
    well done........

    ReplyDelete